ராஜ்புத் பொந்தில் சமூகத்தினரின் திருமண முறை
விவாகம் உத்திராயணம் வளர்பிறையில் சுபயோக சுபதினத்தில் திருமண நாள்,திருமண மண்டபம் ஆகியவற்றை குறித்த பிறகு திருமண சடங்குகள் தங்கள் குலவழக்குப்படி குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்க வேண்டும். முறங்களுக்கு மஞ்சள் பூசி அதன் வலப்புறத்தில்