தமிழக ஆளுநருடன் சேனா நிர்வாகிகளின் சந்திப்பு
நம் சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு நமது தமிழக மேதகு ஆளுநர் ஸ்ரீ.R N. ரவிஜி அவர்களை* நமது பொந்தில் சேனா சமுகநலச் சங்கம் சார்பாக 21.12.2023
அன்று
நிறுவனர் மற்றும் பொது செயலாளர் திரு.G. ஸ்ரீதர் சிங்
, தலைவர் திரு.K.நாகேஸ்வர சிங்
துணை தலைவர் திருமதி.B.S.ஷோபாராணி பாலாஜி சிங்
பொருளாளர் திரு.G.பாலாஜி சிங்
இணை பொதுச் செயலாளர் திரு.K.யஷ்வந்த் சிங்
மற்றும் மகளிரணி மாநில அமைப்பாளர் திருமதி.நிரஞ்சனா தேவி
, ஆகியோர் நேரில் சந்தித்து நமது சமுதாயத்திற்கு அவசிய தேவையான சில கோரிக்கைகள் அடங்கிய மனு, சேனாவின் ஓராண்டு நிகழ்வுகள் அடங்கிய பொந்தில் சேனா நூல்
மற்றும் சேனாவின்
நிகழ்வுகளின் தொகுப்பு ( ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து) வழங்கியுள்ளோம்.
சுமார் 45 நிமிட மணி நேரம் நமது பொந்தில் சமூக வரலாற்றை கேட்டு அவருக்கு தெரிந்த சில கருத்துகளை எங்களோடு பகிர்ந்து,
நம்முடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு சில அறிவுரைகள் வழங்கி நம்மோடு துணை நிற்பதாக கூறினார்.
நமது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் மாண்புமிகு ஆளுநர் திரு RN.ரவி அவர்கள் பொந்தேல்கான்ட் பகுதியிலிருந்து நம் முன்னோர்கள் புலன்பெயர்ந்த வரலாறு, பொந்தில் சமுதாயம் மற்றும் அதன் பூர்வீகத்தை, படித்த நம்ரஜபுத்ர இனம் மீது பற்றோடு உள்ள பேராசிரியர்களின் உதவியோடு ஆராய்ந்து ஒரு சிறப்பான கட்டுறை எழுதி புத்தகமாக கொடுக்க வேண்டும் என்றும் அதற்கான அனைத்து செலவினங்களையும் ராஜ்பவன் ஏற்றுக் கொள்ளும் எனக்கூறியது,
எங்களை மகிழ்சியிலும்
ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது,
சேனா அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறது
இது நாள் வரை நம் சமூகத்தில் யாரும் எண்ணிப்பார்க்க கூட இயலாத இச் செயலை*
ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனா சமுக நலச் சங்கம் மட்டுமே சாத்தியமாக்கும்
என்பதை
தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம்.
இந்த செய்தியை நம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சேனா மட்டுமே
எப்பொழுதும் நெம்பர் 1 முதல் வழிகாட்டியாக செயல்படும் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம் 🙏
Meeting of RAJADESINGH RAJPUT BONDIL SENA EXECUTIVES WITH THE HONORABLE GOVORNOR OF TAMILNADU
On behalf of Bondil Sena Welfare Society, a few executives met, Sri.R N. Ravi ji , the Honorable Governor of Tamil Nadu on *21.12.2023 , for considering the growth and development of our community .
Founder and General Secretary Mr.G. Sridhar Singh*
, Chairman Mr.K.Nageswara Singh
Vice President Mrs.B.S.Shobarani Balaji Singh
Treasurer Mr.G.Balaji Singh
Joint General Secretary Mr.K.Yashwant Singh and
Women’s Wing State Organizer Mrs. Niranjana Devi
took part in the meeting
Submitted a petition containing some demands that are necessary for our community
Bondil Sena Magazine
AND
A Booklet containing all programmes conducted by Sena ( in English)
For about 45 minutes
Our Governor listened to the social history of our Bondil community and Raja Desingh,and shared some of his concepts and ideas.
His Excellency accepted our demands and gave some advice
Our Highness also said that our demands will be considered and appropriate action will be taken
We feel very proud and happy to inform that Our Honourable Governor R.N.Ravi adviced us to prepare an article in the form of book on our community Nativity and our Forefathers migrated from Bundelkhand, with the guidance of professors , who are fully devoted to our community , and the entire expenses for the same would be borne by the Rajbhavan
In this regard Necessary action has been initiated by our RRBS executives
This act is unimaginable in our community till this day
These type of activities are possible only by
Raja Desingh Rajput Bondil Sena Welfare Society
we assure you all that Sena alone stands for community development
and
We are proud to act as NUMBER ONE always
Thank you 🙏🏻